தமிழகம் கோவையில் கேரள லாட்டரி விற்பனை செய்த பாஜக நிர்வாகி கைது..!! Nov 11, 2022 பாஜக கேரளா கோவா கோவை: கோவையில் கேரள லாட்டரி விற்பனை செய்த பாஜக நிர்வாகி சபரி கைது செய்யப்பட்டார். காந்திபுரம் ராம்நகர் பகுதியில் திரையரங்கு அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட சபரி பிடிபட்டார்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்