அமேசான் நிறுவனம் தன் சந்தை மதிப்பில் ரூ.81.8 லட்சம் கோடியை இழந்துள்ளதாக கணிப்பு..!!

வாஷிங்டன்: 2021 நவம்பரில் இருந்து இன்று வரை அமேசான் நிறுவனம் தன் சந்தை மதிப்பில் ரூ.81.8 லட்சம் கோடியை இழந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வு, பணப்புழக்கம் கட்டுப்பாடு, வருமானத்தில் சரிவால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றனர். புதன்கிழமை அமேசான் நிறுவனப் பங்குகளின் விலை 4.3 சதவீதம் குறைந்ததால் அதன் சந்தை மதிப்பு மேலும் சரிந்தது.

Related Stories: