இந்தியா ஜம்மு - காஷ்மீரில் பேருந்துகள் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு Nov 10, 2022 ஜம்மு மற்றும் காஷ்மீர் சம்பா: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 3வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தவறை ஒப்புக் கொண்டது; இந்திய சட்டத்திற்கு முற்றிலும் கட்டுப்படுவதாக எக்ஸ் உறுதி: 3,500 ஆபாச ஏஐ பதிவுகள் நீக்கம்; 600 கணக்குகள் நிரந்தர முடக்கம்
அனுமதியின்றி செல்போனில் இருந்த மனைவியின் அந்தரங்க படங்களை திருடிய கணவன்: விவாகரத்து வழங்கி நீதிமன்றம் அதிரடி
சிறார் காதல் ஜோடிகளை பாதுகாக்க வேண்டி ‘ரோமியோ – ஜூலியட்’ விதியை ஒன்றிய அரசு பரிசீலிக்க வேணும்!: போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவு
ஒன்றிய அரசின் எச்சரிக்கையை தொடர்ந்து ‘எக்ஸ்’ தளத்தில் 3,500 ஆபாச பதிவுகள் நீக்கம்: 600 பயனர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்
மணிப்பூரில் போதைப்பொருள் வேட்டை; 40 ஏக்கர் ‘கசகசா’ பயிர் தீவைத்து அழிப்பு: ராணுவம், போலீசார் அதிரடி நடவடிக்கை
சபரிமலை தங்கம் திருட்டு சதித்திட்டத்தில் தந்திரிக்கும் பங்கு உண்டு: ஆச்சார விதிகளை மீறுவதற்கு துணை போனார், போலீஸ் ரிமாண்ட் அறிக்கையில் தகவல்
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ரூ.2.5 கோடி பந்தயத்துக்காக தயாரான சண்டை சேவல்கள்: 3 நாட்களுக்கு அறை வாடகை ரூ.1 லட்சம்