முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்தியா கடன் பட்டு இருக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் நிதியமைச்சராக இருந்த போது 1991-ம் ஆண்டு பொருளாதார சீர்திருத்ததை தொடங்கி வைத்து தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்தது இந்தியாவுக்கு புதிய பாதையை காட்டினார். தாராளமயாக்கல் பொருளாதார கொள்கையை கொண்டு வந்து இந்தியாவின் புதிய பாதைக்கு வழி வகுத்த மன்மோகன் சிங்கிற்கு இந்தியா கடன் பட்டு இருக்கிறது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

Related Stories: