தமிழகம் கோவை உக்கடம் பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ எடை முருகன் சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுசிலை கடத்தல் தடுப்பு பிரிவு Nov 05, 2022 முருகன் உக்குடம் பகுதி ஒழித்தல் கோவை: கோவை உக்கடம் பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ எடை கொண்ட 4 அடி உயர முருகன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் சிலைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50 திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு