உலகம் இங்கிலாந்தில் வட்டி விகிதத்தை அந்நாட்டு மத்திய வங்கி 1% உயர்த்தியது Nov 03, 2022 வங்கி இங்கிலாந்து இங்கிலாந்து: இங்கிலாந்தில் 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் வட்டி விகிதத்தை அந்நாட்டு மத்திய வங்கி 1% உயர்த்தியது. வட்டி விகிதத்தை இங்கிலாந்து மத்திய வங்கி உயர்த்தியதால் குறுகிய கால வங்கி கடனுக்கான வட்டி விகிதம் 3% ஆக உயர்த்தியுள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்