இல. கணேசனின் இல்ல விழாவில் செண்டைமேளம் வாசித்த மம்தா

சென்னை: சென்னையில் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செண்டைமேளம் வாசித்தார். இல. கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் சதாபிஷேக விழாவில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: