வர்த்தகம் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கியது Nov 03, 2022 மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 47 புள்ளிகள் சரிந்து 60,858 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 17 புள்ளிகள் சரிந்து 18,065 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை
மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை