கேரளா பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனை ஜாமினில் விடுவிக்க லக்னோவில் உள்ள அமர்வு நீதிமன்றம் மறுப்பு

லக்னோ: கேரளா பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனை ஜாமினில் விடுவிக்க உ.பி. மாநிலம் லக்னோவில் உள்ள அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அமலாக்க இயக்குனரகம் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் சித்திக் கப்பன் மீது ஒரு வழக்கு தொடப்பட்டுள்ளது. மேலும் பல வழக்குகளில் சித்திக் கப்பனை ஜாமினில் விடுவிக்க உச்சநீதிமன்றம் செப்.9ல் உத்தரவிட்டது.

Related Stories: