தேவர் ஜெயந்தி பிரதமர் மோடி டிவிட்டரில் புகழாரம்

சென்னை: பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தமிழில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘பெருமதிப்பிற்குரிய  பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன். அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும்’ என கூறி உள்ளார்.

Related Stories: