சென்னை துபாயிலிருந்து விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 82.5 லட்சம் மதிப்புடைய தங்கப் பசை, தங்க செயின்கள் பறிமுதல் Oct 29, 2022 துபாய் சென்னை: துபாயிலிருந்து விமானங்களில் கடத்தி கொண்டுவரப்பட்ட ரூ. 82.5 லட்சம் மதிப்புடைய 1.85 கிலோ தங்கப் பசை, தங்க செயின்கள் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரும் போதைப்பொருட்களை கண்டுபிடிக்க மேலும் 2 மோப்ப நாய்கள் வருகை: 9 மாதம் ராணுவ சிறப்பு பயிற்சி பெற்றவை
மைசூரு நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கியதில் ரூ.80 லட்சம் வாடகை பாக்கி: சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவிப்பு
தண்டையார்பேட்டையில் இன்சுலேஷன் டேப் தயாரிக்கும் கம்பெனியில் பயங்கர தீவிபத்து: 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் என்ன பேசுகிறோம் என்பதை உணர்ந்து பேச வேண்டும்: மோடி, அமித் ஷாவுக்கு சரத் பவார் கண்டனம்
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் திரியும் மாடுகள் ஏலம் விடப்படும்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை
ஹெல்மெட் அணிந்து வந்து தனியாக செல்லும் மாணவிகளை வழிமறித்து பாலியல் தொந்தரவு: தனியார் நிறுவன ஊழியர் கைது
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்
சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை