குஜராத் மாஜி முதல்வர் மகன் காங்.க்கு தாவல்

அகமதாபாத்: குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் பாஜவை எதிர்த்து, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக கட்சிகள் களமிறங்க உள்ளன. இந்நிலையில், தனது உழைப்பை கட்சி அங்கீகரிவில்லை என்பதால் விலகுவதாக கூறி, பாஜ முன்னாள் எம்எல்ஏ. பால்கிருஷ்ணா படேல் கடந்த 24ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதேபோல், கடந்த 2018ம் ஆண்டு பாஜ.வில் இணைந்த, பயாத் தொகுதி முன்னாள் ஏம்எல்ஏ.வும் குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலாவின் மகனுமான மகேந்திர சிங் வகேலா, நேற்று காங்கிரசி்ல இணைந்தார்.

Related Stories: