பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து

கோவை: பொள்ளாச்சி வால்பாறை சாலையில் அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் கரட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: