எனது நடவடிக்கைகளின் மூலம் கட்சியிலும், நாட்டிலும் ஒற்றுமையை உருவாக்குவேன்: பிரதமர் ரிஷி சுனக் உறுதி

லண்டன்: எனது நடவடிக்கைகளின் மூலம் கட்சியிலும், நாட்டிலும் ஒற்றுமையை உருவாக்குவேன் என பிரதமர் ரிஷி சுனக் உறுதி அளித்துள்ளார். மக்களின் நலனுக்காக இரவு பகலாக உழைக்க உறுதி ஏற்பதாகவும் ரிஷி சுனக் தெரிவித்தார். பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து தமது அதிகாரபூர்வ வீட்டு வாயிலில் நின்று ரிஷி சுனக் மக்களுக்கு உரையாற்றினார்.

Related Stories: