சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்(CMDA) நிர்வாக எல்லை விரிவாக்கம்: 1,225 கிராமங்கள் புதிதாக சேர்ப்பு

சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின்(CMDA) நிர்வாக எல்லை, 1,189 சதுர கி.மீ. அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் அரக்கோணம் வரையில், 1,225 கிராமங்கள் புதிதாக CMDAவரையறைக்குள் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: