அடுத்தாண்டு முதல் தீபாவளிக்கு நியூயார்க்கில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை: மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவிப்பு

நியூயார்க்: நியூயார்க் நகரில் தீபாவளிக்கு அடுத்த ஆண்டு முதல் பொதுப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளனர். வியாழக்கிழமை மாநில சட்டமன்ற பெண் ஜெனிபர் ராஜ்குமாருடன் செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.அவர்களுடன் கல்வித் துறை அதிபர் டேவிட் பேங்க்ஸ் கலந்து கொண்டார்.

Related Stories: