வசந்த் அன்கோவில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை: 100 சவரன் தங்கம் வெல்ல வாய்ப்பு

சென்னை: அதிரடி விலை குறைப்பு, மிக குறைந்த விலைக்கு உத்தரவாதம், ஏராளமான பரிசுகள் என மிகச்சிறந்த விற்பனை திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இந்தியாவின் நெ.1 டீலர் வசந்த் அன்கோ தமிழகம், புதுச்சேரி, பெங்களூரு உள்பட மொத்தம் 106 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. விரைவில் 107வது கிளையை திறக்க உள்ளது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, வசந்த் அன்கோ சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் அனைத்து முன்னணி வீட்டு உபயோகப் பொருட்களும் மிகக் குறைந்த விலையில் எளிய தவணை முறை வசதியுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

குறிப்பாக, ரூ.5000க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஸ்லோகன் போட்டி மூலம் ஒரு சவரன் வீதம் 100 வாடிக்கையாளர்கள் 100 சவரன் தங்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது. மேலும், 32 இன்ச் எல்இடி டிவி, பிரிட்ஜ், வாசிங்மிஷின் ரூ.49,140 மதிப்புள்ள 3 பொருட்கள் ரூ.29,990க்கு தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. இதுபோல, பல்வேறு வீட்டு உபயோக பொருட்களுக்கு தள்ளுபடியும், இலவச பொருட்களும், பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கியுள்ளது. ஸ்மார்ட் போன்கள், லேப்டாப் வாங்குபவர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகை மற்றும் இலவச பொருட்கள், குறைந்த விலையில் பர்னிச்சர்கள் மற்றும் 0 வட்டி மற்றும் தவணை முறையில் பல்வேறு சலுகைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 93335 93335 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வசந்த் அன்கோ தெரிவித்துள்ளது.

Related Stories: