திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய மேலணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு..!!

திருச்சி: திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள புதிய மேலணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு நடத்தி வருகிறார். புதிய அணையை ஆய்வு செய்த அமைச்சர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

Related Stories: