திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தி திணிப்பை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

Related Stories: