புதுக்கோட்டையில் அரசு ஒப்பந்ததாரரின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பெரியார் நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பாண்டித்துரையின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருவததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: