உலகம் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த 4வது பட்டியலை இந்தியாவுக்கு வழங்கியது அந்நாட்டு அரசு Oct 10, 2022 இந்தியா இந்தியர்கள் லண்டன்: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள், இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் குறித்த 4வது பட்டியலை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு வழங்கியது. இப்பட்டியலின் விபரங்கள் இதுவரை, பொது வெளியில் வைக்கப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!