விளையாட்டு தேசிய விளையாட்டு போட்டியில் இந்திய நீச்சல் வீராங்கனை சாகத் அரோரா தேசிய சாதனை Oct 09, 2022 சாகத் அரோரா தேசிய சாதனையாளர் தேசிய விளையாட்டரங்கம் தேசிய விளையாட்டு போட்டியில் இந்திய நீச்சல் வீராங்கனை சாகத் அரோரா தேசிய சாதனை படைத்துள்ளார்நீச்சல் போட்டியில் 100மீ பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் 25 ஆண்டு கால சாதனையை சாகத் அரோரா முறியடித்துள்ளார்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!