பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடங்குங்கள்

உலக கோப்பை டி.20 தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக பும்ரா, ஜடேஜா இல்லாதது பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும் ரோகித் சர்மா தலைமையிலான அணி போதுமான வலிமையுடன் இருப்பதாகவும், சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இருவரும் இல்லாத நிலையில் வேறு புதிய வீரர்களை கண்டெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக ஆடி அரையிறுதியை அடைந்தால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது. பும்ரா, ஜடேஜா பற்றி நினைக்கவேண்டாம், உலகக் கோப்பை டி.20 தொடரை பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடங்குங்கள், என தெரிவித்துள்ளார்.

Related Stories: