பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக முதல்வருக்கு அரசு டாக்டர்கள் சங்கம் கடிதம்..!!

சென்னை: பொன்னை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் பணியிட மாற்றம் தொடர்பாக முதல்வருக்கு அரசு டாக்டர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. வட்டார மருத்துவ அலுவலரையும், மருத்துவ அலுவலரையும் இடமாற்றம் செய்ய உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிட மாற்ற உத்தரவுகளை அரசு உடனடியாக கைவிட டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: