சொல்லிட்டாங்க...

* டெல்லி ஆளுநர் எழுதியதுபோன்று கடந்த 6 மாதங்களில், என் மனைவி கூட இவ்வளவு காதல் கடிதங்களை எனக்கு எழுதியதில்லை. டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

* பாதயாத்திரையில் யார் கலந்து கொண்டாலும் அதனால் மக்கள் மனத்தில் காங்கிரஸ் இடம் பிடித்து விட முடியாது. கர்நாடக  முதல்வர் பசவராஜ் பொம்மை

* அதிமுக கட்சி எடப்பாடி வீட்டு சொத்தா, கட்சிக்கு என்று ஒரு மரியாதை, ஒரு சட்டம் இருக்கிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகரன்

* பாலிடெக்னிக்கில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று வேலையை விட்டு நீக்குவது என்பது இயற்கை நியதிக்கு முரணானது.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

Related Stories: