பழனிசாமி தொடர்புடைய 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும்: ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகரன் மிரட்டல்

சென்னை: பழனிசாமி தொடர்புடைய 41,000 கோடி ரகசியத்தை வெளியிட நேரிடும் என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகரன் மிரட்டல் விடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அனுமதியளித்தல் ரகசியத்தை பகிரங்கப்படுத்த தயார் என ஜே.சி.டி.பிரபாகரன் கூறியுள்ளார். நவம்பர் 21-க்கு முன்பாகவே பகிரங்கப்படுத்த உள்ளதாக ஜே.சி.டி.பிரபாகரன் பேசியுள்ளார்.

Related Stories: