கட்டணமில்லா பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்கலாம் என்ற வெளியான தகவலில் உண்மை இல்லை :அமைச்சர்

சென்னை: கட்டணமில்லா பேருந்து பயணம் செய்ய விரும்பாத பெண்களிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கெட் கொடுக்கலாம் என வாய்மொழி உத்தரவிட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை, வெறும் வதந்தி  என போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

Related Stories: