காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

சென்னை: காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

 இந்திய தேசத் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் 154-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் திருவுருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மேயர் பிரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: