காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

சென்னை: காந்தியின் 154-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி, மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் உள்ள காந்தி சிலைக்கு முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Related Stories: