தாம்பரம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட கைதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தாம்பரம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட கைதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடுவீரப்பட்டு பகுதியில் கைது செய்யச் சென்றபோது கைதி சச்சின் காவலரை தாக்க முயன்ற போது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

Related Stories: