குரூப் - 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் - 2 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் -4 தேர்வு முடிவு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்திருக்கிறது.

Related Stories: