உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை: நீதிபதி கடிதம்

சென்னை : உயர்நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்களிடம் தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். ஐகோர்ட் ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.59.82 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: