சென்னை செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories: