ஆர்எஸ்எஸ் ஊர்வலம் என்பது திட்டமிட்ட ஒரு சதிச்செயல்: முத்தரசன் விமர்சனம்

சென்னை: ஆர்எஸ்எஸ் ஊர்வலம் என்பது திட்டமிட்ட ஒரு சதிச்செயல் என்று முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார். சதி திட்டம் தீட்டுவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய நோக்கம். காந்தியை சுட்டுக்கொன்ற வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர் தண்டிக்கப்பட்டுள்ளார். காந்தி ஜெயந்தி நாளில் பேரணி செல்வது உள்நோக்கம் கொண்டது. ஆர்எஸ்எஸ் பேரணி காரணமாக சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அனுமதி மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: