சொல்லிட்டாங்க...

பிஎப்ஐயை தடை செய்ததை விட,  இந்து தீவிரவாதம் பற்றி பேசும் ஆர்எஸ்எஸ்சை தான் முதலில் தடை செய்ய வேண்டும்.

- ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்

குஜராத்தில் பாஜவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளை கைது செய்து வருகிறது.

- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுத்து, வளர்ச்சியைத் தடுத்து சீர்குலைவு செய்யும் நோக்கோடு சனாதன சக்திகள் வன்முறைகளைத் தூண்டுகின்றனர்.

- விசிக தலைவர் திருமாவளவன்

பிஎப்ஐ மட்டும் தேச துரோக செயலில் ஈடுபடுகிறதா. ஆர்எஸ்எஸ் அமைப்பு தேசவிரோத செயலில் ஈடுபடவில்லையா?

- கர்நாடக எதிர்கட்சி தலைவர் சித்தராமயைா

Related Stories: