பொறியியல் கலந்தாய்வில் 24,163 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு: பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தகவல்

சென்னை: பொதுப்பிரிவினருக்கான 2ம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 24,163 பேருக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டு இடங்களை ஒரு வாரத்திற்குள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தது.

Related Stories: