சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு இலவச வைஃபை வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை 5 இடங்களில் கம்பங்கள் நிறுவப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: