திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் நாளை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்கான அங்குரார்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவர் வீதி உலா இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் ஏழுமலையான் கோயில் மற்றும் திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: