முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசியாக உள்ள எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக 30 நாட்கள் பரோல் வழங்க கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories: