விளையாட்டு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்; 2023 மற்றும் 2025ம் ஆண்டிற்கான இறுதிப் போட்டி நடைபெறும் மைதானங்கள்: ஐசிசி அறிவிப்பு Sep 21, 2022 ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஐசிசி லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் 2023ம் ஆண்டின் இறுதிப் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்திலும், 2025ம் ஆண்டின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!