தமிழகம் புதுச்சேரியில் காய்ச்சலால் புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 747ஆக குறைவு Sep 21, 2022 புதுச்சேரி புதுச்சேரி: புதுச்சேரியில் காய்ச்சலால் புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை 747ஆக குறைந்துள்ளது. புறநோயாளிகளாக சிகிச்சை பெறும் எண்ணிக்கை 829ல் இருந்து தற்போது 747ஆக குறைந்த நிலையில் உள்நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு..!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
நேற்றைவிட இன்று வெப்பம் அதிகரிக்கும்!.. வாட்டும் வெப்ப நாட்களுக்குப் பின்னர் மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு!!
கல்குவாரி வெடிவிபத்து எதிரொலி!: மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தையும் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!!
நடிகர் பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனமாடும் நிகழ்ச்சி: உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு, அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம்
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் எதிரொலி: வேதாரண்யத்தில் இரவில் வேலை செய்யும் உப்பளத் தொழிலாளர்கள்
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!
ஜூன் 2வது வாரம் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை?: துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெறும் என தகவல்..!!