ஜம்மு-காஷ்மீர் கார்கில் அருகே லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் கார்கில் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: