தந்தை பெரியார் 144வது பிறந்தநாள்: ஓபிஎஸ்- அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி மலர்தூவி மரியாதை

சென்னை: பகுத்தறிவுப் பகலவன், வைக்கம் வீரர் தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை ஒட்டி சென்னை அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு ஓபிஎஸ் மற்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தனித்தனியே மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

Related Stories: