டைப்-2 நீரிழிவுக்கு 'சிடாக்லிப்டின்'என்ற மாத்திரையை அறிமுகப்படுத்தியது ஒன்றிய அரசு

டெல்லி: டைப்-2 நீரிழிவுக்கு சிடாக்லிப்டின் என்ற மாத்திரையை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 50 மி.கி. கொண்ட 10 சிடாக்லிப்டின் பாஸ்பேட் மாத்திரைகள் அடங்கிய அட்டை ரூ.60க்கு விற்கப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த மாத்திரைகள் மருந்தகத்தில் கிடைக்கும்.

Related Stories: