ஓசூரில் இன்ஸ்டாகார்ட் கொரியர் நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கொள்ளை

கிருஷ்ணகிரி: ஓசூரில் பிளிப்கார்ட் டெலிவரி நிறுவனமான இன்ஸ்டாகார்ட் நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகார்ட் கொரியர் நிறுவனத்தின் ஜன்னலை உடைத்து ரூ.7 லட்சம், கணினி ஹார்ட் டிஸ்க்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளது.

Related Stories: