இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

சென்னை: இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும், சுய மரியாதையையும் நிலைநிறுத்த அவர்களை அணி திரட்டியவர். இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரர் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இமானுவேல் சேகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: