கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 -10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. நாகரிகமாக உடை அணிய வேண்டும், இரட்டை அர்த்த பாடல்கள் இடம் பெறக்கூடாது எனவும் கட்டுப்பாடுகளை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: