இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் 37 அமைச்சர்கள் பொறுப்பேற்பு

கொழும்பு: இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே முன்னிலையில் 37 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். நிதியமைச்சராக ரஞ்சித் சியாம்பாலபிட்டியா, விளையாட்டுத்துறை அமைச்சராக ரோகனா திசனாயகே பொறுப்பேற்று கொண்டனர்.

Related Stories: