மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் ஆய்வு

காரைக்கால்: மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக சிகிச்சை அளித்த காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மருத்துவ குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

Related Stories: