முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்ய ஐகோர்ட் கிளை மறுப்பு

மதுரை: முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசாணையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் ஸ்ரீநந்தினி, பாக்கியராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

Related Stories: